கண்களும் கவி பாடுமே என்பதற்கிணங்க கொஞ்சும் சலங்கையாய், கொத்தி செல்லும் கழுகினும் கூர்மை, விழி மூடி யோசித்தாலும் நீங்காத குளுமை, கலங்காத நெஞ்சையும் சற்றே கிறங்கடிக்கும் புதுமை, இனிது சொல்லும் இதழை சுவைக்கும் இளமையின் இனிமை ........ இது கயல் விழி மட்டும் அன்று கவிதையின் சுரங்கமும் கூட
கயல் விழி
கவிதை சொல்லும் கண்களே என் கவிதைக்கு கருவாகின்றன...! தமிழ் சொல்லும் கவிதை தாய்மொழி சொல்லும் கவிதை எல்லாம் தோற்கின்றன உன் விழி சொல்லும் கவிதையில்...!!
Friday, April 19, 2013
airtel
ஒவ்வொரு friend உம் தேவமச்சான்..................................... http//:airtel.com
No comments:
Post a Comment